Home மற்றவை க்ரைம் பெங்களூரு: காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை சுட்டு பிடித்த...

பெங்களூரு: காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸார்

13
0

பெங்களூரு: பெங்களூருவில் காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தலைமறைவான குற்றவாளியை போலீஸார் நள்ளிரவில் சுட்டு பிடித்தனர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சுங்கடகட்டியைச் சேர்ந்தவர் நாகேஷ் (29). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றும் 24 வயதான இளம் பெண்ணை நாகேஷ் ஒருதலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது. தனது காதல் குறித்து பல முறை அந்தப் பெண்ணிடம் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். அதற்கு அந்தப் பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

பெங்களூருவில் காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தலைமறைவான குற்றவாளியை போலீஸார் நள்ளிரவில் சுட்டு பிடித்தனர் கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் உள்ள சுங்கடகட்டியைச் சேர்ந்தவர் நாகேஷ் (29)

Previous articleடிஎன்பிஎல் நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க குழு அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை
Next articleதிமுக கவுன்சிலர் மிரட்டியதாக புகார் – கிராம ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை