Home மற்றவை க்ரைம் புதுச்சேரியில் இளைஞரை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது

புதுச்சேரியில் இளைஞரை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது

13
0

வில்லியனூர் அருகே முத்துப்பிள்ளைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (21). இவர் பாலி டெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டில் அரும் பார்த்தபுரம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த தங்கப்பராஜன் (34). கட்டிடவேலை செய்து வந்தார். கட்டிடபணிகள் முடித்துவிட்டு லோகே ஷின் தந்தை ராஜசேகரிடம் மீதமுள்ள மணல், ஜல்லி ஆகியவற்றை விலைக்கு கேட்டுள்ளார்.

இதற்கு ராஜசேகர் மறுத்துவிட்ட தாக கூறப்படுகிறது. இவர் மீண்டும் கேட்கவே இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தங்கப்பராஜன், ராஜசேகரை கையால் தாக்கியதாக தெரிகிறது.

வில்லியனூர் அருகே முத்துப்பிள் ளைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (21)

Previous articleநெல்லை: கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 பேர் – மீட்பு நடவடிக்கை தீவிரம்!
Next articleவத்திராயிருப்பு பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரம்: கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரிக்கை