Home சினிமா பிரபாஸூடன் இணையும் ராஷ்மிகா மந்தனா

பிரபாஸூடன் இணையும் ராஷ்மிகா மந்தனா

19
0

பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படம் அண்மையில் வெளியானது. இதையடுத்து அவரது நடிப்பில், 'சலார்' 'ஆதி புருஷ்' ஆகிய படங்கள் விரைவில் திரைக்க வர உள்ளன. இதைத் தொடர்ந்து 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் இயக்குநர் சந்தீப் வாங்கா இயக்கத்தில் புதிய படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Previous articleநாளை வெளியாகிறது நயன்தாரா நடிக்குர் ‘ஓ2’ படத்தின் டீசர் 
Next articleஅரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் பறிமுதல் மாட்டு வண்டிகள் வீணாகும் அவலம்