Home உலகம் ‘‘பயனர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளீர்கள்; என் மீது ட்விட்டர் புகார்’’ – எலான் மஸ்க்

‘‘பயனர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளீர்கள்; என் மீது ட்விட்டர் புகார்’’ – எலான் மஸ்க்

20
0

நியூயார்க்: வெளியாகாத ஒப்பந்தத்தில் இருந்த பயனர்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு விட்டதாக ட்விட்டர் சட்ட குழுவினர் தன் மீது புகார் தெரிவித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது.

வெளியாகாத ஒப்பந்தத்தில் இருந்த பயனர்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு விட்டதாக ட்விட்டர் சட்ட குழுவினர் தன் மீது புகார் தெரிவித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

Previous articleஒருவர் பெயரில் 2,500 ஏக்கர் நிலம் பவர் பத்திரம் பதிவு… சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் பதிவாளர்!
Next article“கொலம்பஸ்.. கொலம்பஸ் விட்டாச்சு லீவு”.. இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் போங்க!