Home தமிழகம் நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து

நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து

15
0

நெல்லை: நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Previous articleஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 6 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் – பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை தகவல்
Next articleமண் வளத்தை பாதுகாக்க பிரத்யேக விவசாய மையங்கள் – இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்