Home தமிழகம் நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு என தகவல்

நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு என தகவல்

8
0

நெல்லை: நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளி தகவல் தெரிவித்துள்ளார். 6 பேர் சிக்கிய நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது.

Previous articleIPL 2022 | திறமைக்கேற்ப நாங்கள் விளையாடவில்லை – பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் வேதனை
Next articleகேரள நடிகை சஹானா மரணம் தற்கொலையா? போதைப் பொருள் விற்பனையால் விசாரணை வலையில் கணவர்! நடந்தது என்ன?