Home சினிமா நாளை வெளியாகிறது நயன்தாரா நடிக்குர் ‘ஓ2’ படத்தின் டீசர் 

நாளை வெளியாகிறது நயன்தாரா நடிக்குர் ‘ஓ2’ படத்தின் டீசர் 

26
0

நயன்தாரா நடிக்கும் 'ஓ2' படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு வயது மகனுடன் நயன்தாரா பேருந்தில் பயணிக்கிறார். மகனுக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதால் எப்போதும் கைவசம் சிறிய ரக ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்திருக்கிறார். மலைப்பகுதியில் செல்லும்போது பேருந்து விபத்துக்குள்ளாகி சக பயணி ஒருவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. நயன்தாராவிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரைக் கைப்பற்ற சக பயணிகள் முயற்சிக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் பார்வதி என்கிற பெண்ணாக நயன்தாரா தன் மகனைக் காக்க என்ன செய்தார் என்பதுதான் `ஓ2’ படத்தின் கதை.

நயன்தாரா நடிக்கும் ‘ஓ2’ படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Previous article“கொலம்பஸ்.. கொலம்பஸ் விட்டாச்சு லீவு”.. இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் போங்க!
Next articleபிரபாஸூடன் இணையும் ராஷ்மிகா மந்தனா