Home சினிமா நான் பெரிய நடிகன் என்பதை நம்ப முடியவில்லை – கமல்ஹாசன்

நான் பெரிய நடிகன் என்பதை நம்ப முடியவில்லை – கமல்ஹாசன்

15
0

சென்னை: மறைந்த நடிகரும் முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் 35-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில், அவரது சிலையை கமல்ஹாசன் நேற்று திறந்து வைத்தார்.

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், வேல்ஸ் கல்வி குழுமத் தலைவருமான ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நலிந்த நாடகக் நடிகர்களுக்கு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின், இலவச குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

மறைந்த நடிகரும் முன்னாள் துணை அமைச்சருமான ஐசரி வேலனின் 35-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில், அவரது சிலையை கமல்ஹாசன் நேற்று திறந்து வைத்தார்.

Previous articleமான் வேட்டையாடும் கும்பல் துப்பாக்கிச் சூடு – மத்திய பிரதேச மாநிலத்தில் 3 காவலர்கள் உயிரிழப்பு
Next articleடான் திரை விமர்சனம்