Home விளையாட்டு தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: வரலாற்று சாதனையை படைத்த இந்திய அணி

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: வரலாற்று சாதனையை படைத்த இந்திய அணி

9
0

தாமஸ் கோப்பை பேட்மிண்டனில் 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

சர்வதேச நாடுகளுக்கிடையே நடத்தப்படும் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் நேற்று பாங்காக்கில் ஆண்களுக்கான அரை இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான டென்மார்க்கை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் (ஒற்றையர் பிரிவு), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி (இரட்டையர் பிரிவு) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

தாமஸ் கோப்பை பேட்மிண்டனில் 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில்  வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Previous articleVikram: சிம்புவின் சர்ப்ரைஸ் என்ட்ரி; இளையராஜாவின் வீடியோ; கமல் பாடிய பாடல்!
Next articleதாமஸ் கோப்பை: சாம்பியன்களையெல்லாம் வீழ்த்தி புதிதாக ஒரு சாம்பியன் – சாதித்த இந்திய பேட்மிண்டன் அணி!