Home உலகம் தாமஸ் கோப்பை இந்தியா முதன் முறையாக வென்று சாதனை

தாமஸ் கோப்பை இந்தியா முதன் முறையாக வென்று சாதனை

29
0

பாங்காக்: தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தாமஸ் கோப்பை பேட்மிண்டன் கோப்பையை வென்று வரலாற்று சாதனை இந்திய அணி படைத்துள்ளது. இறுதி போட்டியில் இந்தோனேசியா அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தியது இந்திய அணி. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

Previous articleதிருநெல்வேலி தனியார் குவாரியில் பாறைகள் உருண்டு விபத்து: 4 பேரை மீட்கும் பணி தீவிரம்
Next articleஓரே நாளில் இரண்டு வெவ்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகும் ‘ஆச்சார்யா’ ‘ஆர்ஆர்ஆர்’