Home தமிழகம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு

36
0

சென்னை: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 15, 16-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைபெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 17, 18-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 15, 16-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைபெய்யக்கூடும்.

Previous articleகேரள நடிகை சஹானா மரணம் தற்கொலையா? போதைப் பொருள் விற்பனையால் விசாரணை வலையில் கணவர்! நடந்தது என்ன?
Next articleஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்: தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு