Home சினிமா டான் திரை விமர்சனம்

டான் திரை விமர்சனம்

17
0

மிதிவண்டியில் அலைந்து திரிந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் ஓர் எளிய குடும்பத்தின் அப்பா (சமுத்திரக்கனி), தனது ஒரே மகனை (சிவகார்த்திகேயன்) இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார். அதற்காக, சிறுவயது முதலே அவனை கண்டிப்புடன் வளர்க்கிறார். மகனோ தனக்கு பிடித்ததை செய்ய நினைக்கிறான். பள்ளியில் காதல், கல்லூரியில் சேட்டைகள் என வலம் வரும் அவன், இறுதியில் அப்பா விரும்பியதை நிறைவேற்றினானா, அல்லது தனக்கான வழியைக் கண்டுகொண்டு அதில் நடந்தானா என்பது கதை.

பல படங்களில் எடுத்தாளப்பட்ட கதைதான். ஆனால், அதை, அனைவருக்கும் பிடித்தமான திரைக்கதையாக மாற்றியதில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ‘சிக்ஸர்’ அடிக்கிறார்.

மிதிவண்டியில் அலைந்து திரிந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் ஓர் எளிய குடும்பத்தின் அப்பா (சமுத்திரக்கனி), தனது ஒரே மகனை (சிவகார்த்திகேயன்) இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார்

Previous articleநான் பெரிய நடிகன் என்பதை நம்ப முடியவில்லை – கமல்ஹாசன்
Next articleசர்வதேச மகளிர் டென்னிஸ் சென்னையில் நடைபெறுகிறது – முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் கடிதம் வழங்கினார்