Home தமிழகம் ஜெயங்கொண்டம் பகுதியில் மழை: சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது

ஜெயங்கொண்டம் பகுதியில் மழை: சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது

9
0

ஜெயங்கொண்டம், மே15: ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று காலை முதல் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திடீரென நேற்று மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு மேல் ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக இடி மின்னல் காற்று இல்லாமல் நல்ல மழை பெய்தது. ஏர் ஓட்டுவதற்கு விவசாயிகளுக்கு இது உகந்த மழையாகும்.

Previous articleவத்திராயிருப்பு பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரம்: கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரிக்கை
Next articleகாவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்