Home தமிழ் மீம்ஸ் கேர்ள் பிரண்டுதான் இல்லனு பார்த்தா.. பிரியாணி தர உனக்கு ‘பாய்’ பிரண்டுகூட இல்லையே!

கேர்ள் பிரண்டுதான் இல்லனு பார்த்தா.. பிரியாணி தர உனக்கு ‘பாய்’ பிரண்டுகூட இல்லையே!

21
0

சென்னை: ரம்ஜான் பண்டிகை மற்றும் அட்சயத்திரிதியை பண்டிகை முடிவடைந்த நிலையில் அதை வைத்தே பல ஜாலியான மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன. நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால் பாய் வீட்டு பிரியாணிக்காக காந்திருந்தவர்களை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்திருந்தார்கள் நெட்டிசன்கள். அதேபோல் அட்சயத்திரிதியை நாளில் தங்கம் வாங்க சென்றவர்கள்யையும் பங்கம் செய்திருந்தார்கள்.சென்னை: ரம்ஜான் பண்டிகை மற்றும் அட்சயத்திரிதியை பண்டிகை முடிவடைந்த நிலையில் அதை வைத்தே பல ஜாலியான மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன. நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால் பாய் வீட்டு பிரியாணிக்காக காந்திருந்தவர்களை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்திருந்தார்கள் நெட்டிசன்கள். அதேபோல் அட்சயத்திரிதியை நாளில் தங்கம் வாங்க சென்றவர்கள்யையும் பங்கம் செய்திருந்தார்கள்.

Previous articleஏடிஎம் போனேன்.. அக்கவுண்ட்ல 18 ரூபா தான் இருந்துச்சு.. ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு!
Next articleஐயா, என் பேரு வெயில்.. மே மாசம் ‘கத்தரி வெயில்’னு எனக்கு இன்னொரு பேரும் இருக்கு!