Home சினிமா கேன்ஸ் திரைப்பட விழாவில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ 

கேன்ஸ் திரைப்பட விழாவில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ 

16
0

சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் பார்த்திபனின் 'இரவின் நிழல்' படம் திரையிடப்பட உள்ளது.

'ஒத்த செருப்பு' படத்திற்கு பின்னர் பார்த்திபன் 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'ஒத்த செருப்பு' படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தைப் போல 'இரவின் நிழல்' படம் 'சிங்கிள் ஷாட்'டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
'இரவின் நிழல்' படத்தில் பார்த்திபன், வரலெட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் பார்த்திபனின்  ‘இரவின் நிழல்’ படம் திரையிடப்பட உள்ளது. 

Previous articleநானே pushக்கும் pullக்கும் வித்தியாசம் தெரியாம கதவுல முட்டிக்கிறேன்.. என்கிட்ட போய்!
Next article‘விஜய் 66’ படத்தில் இணைந்த பிரபு தேவா?`