Home தமிழகம் கெலவரப்பள்ளி அணையில் 5-வது நாளாக வெண் நுரையுடன் வெளியேறும் தண்ணீர் 

கெலவரப்பள்ளி அணையில் 5-வது நாளாக வெண் நுரையுடன் வெளியேறும் தண்ணீர் 

11
0

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரில் வெள்ளை நுரையுடன் தண்ணீர் வெளியேறுவது நேற்று வரை 5 நாட்களை கடந்துள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்று நீரை சுத்திகரிப்பு செய்வதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள நந்திமலையில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, அங்கிருந்து பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம் வழியாக பயணித்து இறுதியில் தமிழக எல்லையான கொடியாளம் கிராமம் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையை வந்தடைகிறது.

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரில் வெள்ளை நுரையுடன் தண்ணீர் வெளியேறுவது நேற்று வரை 5 நாட்களை கடந்துள்ள நிலையில் சுத்திகரிப்பு செய்வதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Previous articleநெல்லை அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து 6 பேர் சிக்கிய நிலையில் 3வது நபர் உயிருடன் மீட்பு; எஞ்சிய 3 பேரை மீட்கும் பணி தீவிரம்
Next article50 அடிக்கு உள்வாங்கியது கடல்; ராமேஸ்வரத்தில் பரபரப்பு