Home தமிழகம் கரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுகிறது: டிஜிபி சைலேந்திரபாபு

கரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுகிறது: டிஜிபி சைலேந்திரபாபு

9
0

சென்னை: கடந்த 2019-2020 ஆண்டு கரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காவல்துறையினருக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கரோனா ஊரடங்கு காலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த 2019-2020 ஆண்டு கரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். 

Previous articleAndrew Symonds: குடிபோதை, சர்ச்சை மட்டும்தான் சைமண்ட்ஸா? ஆஸ்திரேலியாவை அரியணையில் ஏற்றியவனின் கதை!
Next articleநரசிம்ம ஜெயந்தி-  சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்