Home உலகம் இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா உடனடியாக அனுப்புவதாக இந்தியா உறுதி

இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா உடனடியாக அனுப்புவதாக இந்தியா உறுதி

13
0

புதுடெல்லி: இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியாவை உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதற்கு, இலங்கை தூதர் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள 2.2 கோடி மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்கின்றனர். இலங்கை ஆண்டு தோறும், 40 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உரங்களை இறக்குமதி செய்து வந்தது. ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, கடந்தாண்டு ரசாயன உரங்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்தது.

இலங்கைக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியாவை உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதற்கு, இலங்கை தூதர் நன்றி தெரிவித்துள்ளார்.

Previous articleகோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்
Next articleதடை போட்டா எனக்கென்ன.. நான்லாம் இன்னும் ஒரு தடவைக்கூட ‘அதை’ சாப்பிட்டது இல்ல!