Home தமிழ் மீம்ஸ் இனிமே உன் பேரு அக்னி நட்சத்திரம் இல்ல.. அக்னி குளிரூட்டி.. என்னா குளிரு குளிருது!

இனிமே உன் பேரு அக்னி நட்சத்திரம் இல்ல.. அக்னி குளிரூட்டி.. என்னா குளிரு குளிருது!

22
0

சென்னை: வெயில் ஒரு பக்கம் அடித்தாலும், இதமாக மழையை உறுதி செய்வது போல் காற்றும் வீசி வருவதை வைத்து ஜாலி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். அக்னி நட்சத்திர வெயிலையே காமெடி பீஸாக்கி விட்டது இந்த கோடை மழை. இதை நினைத்து அக்னி நட்சத்திரம் ரொம்பவே வருத்தப்படுவது மாதிரி மீம்ஸ்கள் இணையத்தை தெறிக்க விட்டுசென்னை: வெயில் ஒரு பக்கம் அடித்தாலும், இதமாக மழையை உறுதி செய்வது போல் காற்றும் வீசி வருவதை வைத்து ஜாலி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். அக்னி நட்சத்திர வெயிலையே காமெடி பீஸாக்கி விட்டது இந்த கோடை மழை. இதை நினைத்து அக்னி நட்சத்திரம் ரொம்பவே வருத்தப்படுவது மாதிரி மீம்ஸ்கள் இணையத்தை தெறிக்க விட்டு

Previous articleஅதிமுகவை மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக  உருவாக்கிட தகுந்த நேரம் வந்துவிட்டது: வி.கே.சசிகலா பேச்சு
Next articleVikram: சிம்புவின் சர்ப்ரைஸ் என்ட்ரி; இளையராஜாவின் வீடியோ; கமல் பாடிய பாடல்!