Home கல்வி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 6 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் – பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 6 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் – பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை தகவல்

29
0

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

Previous articleசர்வதேச மகளிர் டென்னிஸ் சென்னையில் நடைபெறுகிறது – முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் கடிதம் வழங்கினார்
Next articleநெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து