Home தமிழகம் அனைத்து துறை குரூப்-1 அதிகாரிகளுக்கும் ஐஏஎஸ் பதவி உயர்வு – தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்க...

அனைத்து துறை குரூப்-1 அதிகாரிகளுக்கும் ஐஏஎஸ் பதவி உயர்வு – தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

12
0

சென்னை: அனைத்து துறை குரூப்-1 அதிகாரிகளுக்கும் ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்கும் வகையில், தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்று, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து துறையில் உதவி இயக்குநர், இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர்களாக பதவி வகிக்கும் பி.ஆனந்தராஜ், பி.பொன்னையா, எப்.அப்துல் ரசாக், எம்.பரமேஸ்வரன் உள்ளிட்ட 98 பேர், தங்களை மாநில அரசின் சிவில் சர்வீசஸ் பணிக்கான வரம்புக்குள் கொண்டுவந்து, ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012-ல் வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:

அனைத்து துறை குரூப்-1 அதிகாரிகளுக்கும் ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்கும் வகையில், தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous articleகேரள நடிகை சஹானா மரணம் தற்கொலையா? போதைப் பொருள் விற்பனையால் விசாரணை வலையில் கணவர்! நடந்தது என்ன?
Next articleஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்: தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு