Home தமிழகம் அதிமுகவை மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக  உருவாக்கிட தகுந்த நேரம் வந்துவிட்டது: வி.கே.சசிகலா பேச்சு

அதிமுகவை மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக  உருவாக்கிட தகுந்த நேரம் வந்துவிட்டது: வி.கே.சசிகலா பேச்சு

15
0

தஞ்சாவூர்: அதிமுகவை காப்பாற்றிடவும், மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்கிடவும் தகுந்த நேரம் வந்துவிட்டது என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இன்று (மே 15) நடைபெற்ற சசிகலாவின் ஆதரவாளர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டு வி.கே.சசிகலா பேசியது: அதிமுக கட்சி ஒன்றுபட வேண்டும், வென்று காட்ட வேண்டும். அதிமுக உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. எதிர்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழித்து விடமுடியாது. இந்த இயக்கம் எத்தனையோ சோதனையான காலகட்டங்களை எல்லாம் கடந்து வந்துள்ளது.

அதிமுகவை காப்பாற்றிடவும், மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக  உருவாக்கிடவும் தகுந்த நேரம் வந்துவிட்டது என்று  வி.கே.சசிகலா கூறியுள்ளார்.

Previous articleஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி; அடுத்தடுத்து 3 வீரர்கள் மறைவால் ரசிகர்கள் அதிர்ச்சி
Next articleஇனிமே உன் பேரு அக்னி நட்சத்திரம் இல்ல.. அக்னி குளிரூட்டி.. என்னா குளிரு குளிருது!