Home இந்தியா Todays News Headlines: பள்ளி கோடை விடுமுறை.. டெல்லியில் பயங்கர தீ விபத்து.. சில முக்கியச்...
Todays News Headlines: பள்ளி கோடை விடுமுறை.. டெல்லியில் பயங்கர தீ விபத்து.. சில முக்கியச் செய்திகள்!!
25
0
தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் இருந்து நாளை முதற்கட்டமாக சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் ஜூலை 15ஆம் தேதி முதல் மாதம் தோறும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல் சாதாரண நோய் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷணன் விளக்கம்.
தமிழ்நாடு முழுவதும் இன்று ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இந்தியா:
காங்கிரஸ் ஆட்சியின் போது நாட்டின் வளர்ச்சி மிகவும் முடங்கி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி வணி வளாக கட்டடத்தில் தீ விபத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டடத்தில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் உடனடி மாற்றம் தேவை என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் 2 தீவிவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
முதுகலை நீட் தேர்வை தள்ளி வைக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
உலகம்:
சீனா,ரஷ்யா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
இந்த மாதம் இறுதியில் இலங்கை பிரதமர் ரணில் இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அமீரக நாட்டின் தலைவர் மறைவிற்கு இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இலங்கை அரசுக்கு ஜப்பான் நிதியுதவி அளிக்க உள்ளதாக தகவல்.
உக்ரைன் நாட்டின் கியூவ் நகரில் வரும் 15ஆம் தேதி முதல் இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல்.
விளையாட்டு:
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா-சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Previous articleசெக்கை எந்த வங்கி கணக்கில் போடுவது என்பதில் வந்த பிரச்னை?! – கேரள நடிகை மரணத்தில் நீடிக்கும் மர்மம்
Next articleகர்நாடகாவில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தலைமறைவான இளைஞர் கைது