Home தொழில்நுட்பம் வீட்டில் அலுவலக பணி சூழல் மாற்றம் – அலுவலகம் வர சொன்னதால் 800 ஊழியர்கள் ராஜினாமா

வீட்டில் அலுவலக பணி சூழல் மாற்றம் – அலுவலகம் வர சொன்னதால் 800 ஊழியர்கள் ராஜினாமா

17
0

பெங்களூரு: வீட்டில் இருந்து அலுவலக பணிபுரியும் சூழல் மாறி, அலுவலகம் வந்து பணிபுரிய சொன்னதால் 800 ஊழியர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் கோடிங் கற்றுத்தரும் வொயிட் ஹாட் ஜூனியர் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் 800 நிரந்தர பணியாளர்களும் கடந்த 2 மாதங்களில் தங்களது வேலையை ராஜினாமாசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வொயிட் ஹாட் ஜூனியர் நிறுவனத்தை பைஜூஸ் நிறுவனம் 2020 ஆண்டு கையகப்படுத்தியது. இந்நிறுவனத்தை 30 கோடி டாலருக்கு பைஜூஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் இருந்து அலுவலக பணிபுரியும் சூழல் மாறி, அலுவலகம் வந்து பணிபுரிய சொன்னதால் 800 ஊழியர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.

Previous articleதிருச்சி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
Next articleதாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை