Home தமிழகம் ரூ.36 கோடியில் புதிய சேமிப்புக் கிடங்குகள்: முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்

ரூ.36 கோடியில் புதிய சேமிப்புக் கிடங்குகள்: முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்

9
0

சென்னை: திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், திருவாரூர் மாவட்டங்களில் ரூ.35.82 கோடியில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமிக்கும் வகையில் அரசின் சார்பில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், திருவாரூர் மாவட்டங்களில் ரூ

Previous articleமக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணம் உயர்வு குறித்து முதல்வர் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
Next articleகாஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 1 முதல் வருவாய் தீர்வாயம்