Home தமிழகம் மயிலாடுதுறை ஓமக்குளத்தில் முதலை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

மயிலாடுதுறை ஓமக்குளத்தில் முதலை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

7
0

மயிலாடுதுறை: வரதம்பட்டு கிராமத்தில் உள்ள ஓமக்குளத்தில் முதலை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். குளத்தைச் சுற்றிலும் 3 இடங்களில் குழிகளை வெட்டி கோழி இறைச்சி வைத்து முதலையை பிடிக்க தீவிரமடைந்துள்ளனர்.

Previous articleமோதிர மலையில் இறந்த பெண் யானை உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம்
Next articleவத்திராயிருப்பு அருகே ரேஷன் கடை மேற்கூரை சேதம்-புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை