Home தமிழகம் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் – மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதம்...

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் – மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

14
0

புதுடெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள வாதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வழக்கின் இறுதிவாதங்களை எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் தாக்கல் செய்துள்ள விவரம் வருமாறு:

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள வாதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Previous articleஉதவிப் பொருட்கள் தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – இலங்கை முன்னாள் எம்பி வலியுறுத்தல்
Next articleஇலங்கையில் போராட்டம் தொடர்கிறது – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு