Home தமிழகம் திருவாரூர் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவாரூர் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

11
0

திருவாரூர்: திருவாரூர் செம்படவன்காடு கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திரபோஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிமுக இளைஞரணி நகர துணை செயலாளர் சந்திரபோஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதில் இருசக்கர வானம் தீப்பிடித்தது.

Previous articleஉள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் வகிக்கும் பதவிகளில் குடும்பத்தினரின் தலையீட்டை தடுக்கவும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
Next articleகன்னியாகுமரி கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மீனவர் ஒருவர் உயிரிழப்பு