Home தமிழகம் திருவள்ளூர் அருகே நடைப்பயிற்சி சென்ற முதியவர் மீது கார் மோதி உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே நடைப்பயிற்சி சென்ற முதியவர் மீது கார் மோதி உயிரிழப்பு

14
0

திருவள்ளூர்: திருத்தணி- அரக்கோணம் சாலையில் நடைபயிற்சி சென்ற முதியவர் குப்பாரெட்டி மீது கார் மோதியது. திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய கார் ஓட்டுநர் குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Previous articleகும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகல துவக்கம்!: தேரை வடம் பிடித்து பக்தர்கள் சாமி தரிசனம்..!!
Next articleவிழுப்புரம் உளுந்தூர்பேட்டையில் வீட்டை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை