Home தமிழகம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

13
0

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணத்தில் தமிழக சூழல் குறித்து மத்திய அரசிடம் விளக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது அரசு விழாக்களிலும் வெளிப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும், இந்தி திணிப்பு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியும் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியும் இருவேறு கருத்துகளை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணத்தில் தமிழக சூழல் குறித்து மத்திய அரசிடம் விளக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Previous articleKKR v SRH: தொடர் தோல்வியில் ஐதராபாத்; ரஸலின் மேஜிக்கால் பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா!
Next articleசிவாஜி, அம்பேத்கர் மணிமண்டபங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு