Home தமிழகம் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

16
0

சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் அருகே கடந்த வாரம் உருவான அசானி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் நேற்று முன்தினம் காலை கரையைக் கடந்தது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleஉதவிப் பொருட்கள் தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – இலங்கை முன்னாள் எம்பி வலியுறுத்தல்
Next articleஇலங்கையில் போராட்டம் தொடர்கிறது – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு