Home உலகம் சிங்களர் பசி கண்டு மனித நேயத்துடன் உதவும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு நன்றி: சிங்கள வார ஏடான...

சிங்களர் பசி கண்டு மனித நேயத்துடன் உதவும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு நன்றி: சிங்கள வார ஏடான மவ்பீமா புகழாரம்

9
0

கொழும்பு: இலங்கைக்கு உதவ நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிங்கள வார ஏடான மவ்பீமா புகழாரம் சூட்டியது. சிங்களர் பசி கண்டு மனித நேயத்துடன் உதவும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு நன்றி என கூறிய அவர், இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் மனிதநேயத்தைக் கட்டமைக்கும் பாலமாக நிவாரண உதவிகள் அமைத்துள்ளன என தெரிவித்தது. 

Previous articleதமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத் தேர்தல் நடத்த இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Next articleரஷ்ய – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் ஆலோசனை: உக்ரைன் போர் தொடங்கியபின் முதன்முறையாக பேச்சு