Home உலகம் கீவ், செர்னிஹிவ் பிராந்தியங்களில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் உடல்களை ஒப்படைக்க தயார்: உக்ரைன் அரசு

கீவ், செர்னிஹிவ் பிராந்தியங்களில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் உடல்களை ஒப்படைக்க தயார்: உக்ரைன் அரசு

13
0

கீவ்: கீவ், செர்னிஹிவ் பிராந்தியங்களில் போரின்போது உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் உடல்களை ஒப்படைக்க தயார் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் உடல்களை உக்ரைன் ராணுவம் குளிரூட்டப்பட்ட ரயில் வண்டிகளில் ஏற்றியுள்ளது.

Previous articleஇலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனு
Next articleமரணபயம் காட்டிய கொரோனா…மெல்ல மீளும் மக்கள் : உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47.48 கோடியாக உயர்வு