Home தமிழகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 1 முதல் வருவாய் தீர்வாயம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 1 முதல் வருவாய் தீர்வாயம்

9
0

காஞ்சிபுரம்: காஞ்சி மாவட்டத்தில் ஜூன் 1 முதல் ஜூன் 14-ம் தேதி வரை வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையின் விவரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் வட்டத்தில் ஜூன் 1, 2, 3, 7, 8-ம் தேதிகளில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.

காஞ்சி மாவட்டத்தில் ஜூன் 1 முதல் ஜூன் 14-ம் தேதி வரை வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.

Previous articleரூ.36 கோடியில் புதிய சேமிப்புக் கிடங்குகள்: முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்
Next articleஇராமசமுத்திரம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் வீடுகளை பெற மே 19-க்குள் விண்ணப்பிக்கலாம்