Home உலகம் கரோனாவா? – வடகொரியாவில் இதுவரை காய்ச்சலுக்கு 27 பேர் பலி

கரோனாவா? – வடகொரியாவில் இதுவரை காய்ச்சலுக்கு 27 பேர் பலி

10
0

வடகொரியாவில் காய்ச்சல் காரணமாக 27 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த உயிரிழப்புகள் கரோனா காரணமாகத்தான் எற்பட்டுள்ளதா? என்ற தகவலை வடகொரியா தெரிவிக்கவில்லை. உலகம் முழுவதையும் கரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குக்கூட கரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனப் பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் இந்த வாரம் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது ஓமிக்ரான் வைரஸ் என்று கூறப்படுகிறது.

வடகொரியாவில் காய்ச்சல் காரணமாக 27 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Previous articleவாலாஜா அகத்தீஸ்வரர் கோயிலில் தொடரும் அதிசயம் அம்மன் சன்னதியில் எண்ணெய் ஊற்றியதும் தானாக எரிந்த விளக்கு-24 மணிநேரமும் எரிவதால் பக்தர்கள் ஆச்சரியம்
Next articleவிருத்தாசலம், சிதம்பரத்தில் வடமாநில வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி-போலீசார் விசாரணை