Home தமிழகம் கன்னியாகுமரி கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மீனவர் ஒருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மீனவர் ஒருவர் உயிரிழப்பு

12
0

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஏசுதாசன்(63) உயிரிழந்தார். படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் தத்தளித்த மீனவர் வின்சென்ட்(55) நீந்தி உயிர் தப்பினார். 

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஏசுதாசன்(63) உயிரிழந்தார். படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் தத்தளித்த மீனவர் வின்சென்ட்(55) நீந்தி உயிர் தப்பினார். 

Previous articleதிருவாரூர் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
Next articleமதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..!!