Home உலகம் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா காலமானார்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா காலமானார்

14
0

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக தலைநகராக அபுதாபி செயல்படுகிறது. உலகில் எண்ணெய் வளமிக்க நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் 6-வது இடத்தில் உள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்த நாட்டின் அதிபராக ஷேக் கலிபா பின் சையத் அலி நஹ்யான் (73) பதவி வகித்து வந்தார். பல்வேறு நெருக்கடியான நேரத்தில் நாட்டை திறம்பட வழிநடத்தினார்.

ஐக்கிய அரபு அமீரக தலைநகராக அபுதாபி செயல்படுகிறது. உலகில் எண்ணெய் வளமிக்க நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் 6-வது இடத்தில் உள்ளது.

Previous articleமரணபயம் காட்டிய கொரோனா…மெல்ல மீளும் மக்கள் : உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47.48 கோடியாக உயர்வு
Next articlePetrol, Diesel Price : வாகன ஓட்டிகளே.! இதுதான் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!