Home தமிழகம் உதகமண்டலத்தில் 17-வது ரோஜா கண்காட்சி இன்று துவக்கம்

உதகமண்டலத்தில் 17-வது ரோஜா கண்காட்சி இன்று துவக்கம்

18
0

உதகை: அரசு ரோஜா பூங்காவில் இன்று காலை 10.30 மணிக்கு ரோஜா கண்காட்சி துவங்க உள்ளது. கோடை சீசனையொட்டி உதகமண்டலத்தில் 17-வது ரோஜா கண்காட்சி 2 நாட்கள் நடைபெற உள்ளது. ரோஜா பூங்காவில் 4500 ரகங்களில் 40 ஆயிரம் ரோஜா செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Previous articleநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் நிறைவு
Next articleமாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்: காமராஜர் பிறந்தநாளில் தொடங்க பரிசீலனை