Home தமிழகம் ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 16,17-ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம்: 25 சங்கத்தினர் பங்கேற்பு

ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 16,17-ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம்: 25 சங்கத்தினர் பங்கேற்பு

19
0

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 16,17-ம் தேதிகளில் நடக்கும் கடையடைப்பு போராட்டத்தில் 25 சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் அழைப்பு விடுத்துள்ளது. ஜவுளித்துறை மட்டுமன்றி பல்வேறு வியாபாரிகள் சங்கமும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Previous articleநாமக்கல் பஸ் ஸ்டாண்டில் 15 தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்-அதிகாரிகள் திடீர் சோதனை
Next articleபுதுச்சேரியில் 5.1 செ.மீ. மழை பூமியான்பேட்டில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது