Home உலகம் இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே

9
0

கொழும்பு: இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். தினேஷ் குணவர்த்தனே(பொதுப்பணித்துறை), மின்சாரத்துறை அமைச்சராக காஞ்சனாவும் பதவியேற்றனர். ஜி.எல்.பெரீஸ் நிதித்துறை, பிரசன்ன ரணதுங்கா நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.   

Previous articleஇலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!: பதவி பிரமாணம் செய்து வைத்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே..!!
Next articleதமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் நோய் இல்லை: திருவாரூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி