Home தமிழகம் இராமசமுத்திரம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் வீடுகளை பெற மே 19-க்குள் விண்ணப்பிக்கலாம்

இராமசமுத்திரம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் வீடுகளை பெற மே 19-க்குள் விண்ணப்பிக்கலாம்

8
0

திருவள்ளூர்: திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே இராமசமுத்திரம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் 2010-11-ம் ஆண்டில் 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவ்வீடுகளை சீரமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous articleகாஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 1 முதல் வருவாய் தீர்வாயம்
Next articleஇலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனு