Home தமிழகம் ஆரணியில் உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

ஆரணியில் உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

14
0

திருவண்ணாமலை: ஆரணியில் உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் அமர் என்பவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்பத் தகராறு காரணமாக சரண்யா(25) தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleபுதுக்கோட்டை அருகே பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் மீட்பு
Next articleசேலம் ஆத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலி