Home மற்றவை க்ரைம் அரசுப் பேருந்தில் பயணி நடத்திய தாக்குதலில் நடத்துனர் உயிரிழப்பு

அரசுப் பேருந்தில் பயணி நடத்திய தாக்குதலில் நடத்துனர் உயிரிழப்பு

13
0

சென்னை: மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் பயணி நடத்திய தாக்குதலில் நடத்துனர் உயிரிழந்துள்ளார். சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் ஏற்பட்ட தகராறில் நடத்துனர் மீது நடத்திய தாக்குதலில் பெருமாள் என்பவர் உயிரிழந்தார்.

Previous articleஅரசுப் பேருந்தில் பயணி நடத்திய தாக்குதலில் நடத்துனர் உயிரிழப்பு: நடத்துனரை தாக்கிய பயணி கைது
Next articleதிருச்சி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கம் பறிமுதல்