Home தமிழகம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மே 20 வரை பள்ளிக்கு வரவேண்டும் – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மே 20 வரை பள்ளிக்கு வரவேண்டும் – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

10
0

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மே 20-ம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் நடப்பு கல்வி ஆண்டு (2021-22) 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு மே 5-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து, மாணவர்களுக்கு இன்று (மே 14) முதல் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மே 20-ம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Previous articleஉதகமண்டலத்தில் 17-வது ரோஜா கண்காட்சி இன்று துவக்கம்
Next articleஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 21 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசு – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்