Home கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்: சான்றிதழ் கட்டண உயர்வுவை திரும்ப பெற்ற அண்ணா பல்கலைகழகம்

அமைச்சர் அறிவுறுத்தல்: சான்றிதழ் கட்டண உயர்வுவை திரும்ப பெற்ற அண்ணா பல்கலைகழகம்

16
0

சென்னை: தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான கட்டண உயர்வை திரும்ப பெற்றுள்ள அண்ணா பல்கலைக்கழகம், பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ அதற்கு பதில் புதிய சான்றிதழ் வாங்குவதற்கு இதுவரை ரூ.300 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான கட்டண உயர்வை திரும்ப பெற்றுள்ள அண்ணா பல்கலைக்கழகம், பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Previous articleஅடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கூடுதல் வேகங்களுடன் வலுவாக திரும்பி வருவோம் – சிஎஸ்கே கேப்டன் தோனி உறுதி
Next articleஉதகமண்டலத்தில் 17-வது ரோஜா கண்காட்சி இன்று துவக்கம்