Home விளையாட்டு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கூடுதல் வேகங்களுடன் வலுவாக திரும்பி வருவோம் – சிஎஸ்கே கேப்டன்...

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கூடுதல் வேகங்களுடன் வலுவாக திரும்பி வருவோம் – சிஎஸ்கே கேப்டன் தோனி உறுதி

11
0

மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது. 98 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 31 பந்துகளை மீதம் வைத்து எளிதாக வெற்றிபெற்றது.

போட்டி முடிவடைந்ததும் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கூறியதாவது:

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது. 98 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 31 பந்துகளை மீதம் வைத்து எளிதாக வெற்றிபெற்றது.

Previous articleதாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை
Next articleஅமைச்சர் அறிவுறுத்தல்: சான்றிதழ் கட்டண உயர்வுவை திரும்ப பெற்ற அண்ணா பல்கலைகழகம்