Home இந்தியா Todays News Headlines: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..! இலங்கை பிரதமராக ரணில்..! சென்னை தோல்வி…!...
Todays News Headlines: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..! இலங்கை பிரதமராக ரணில்..! சென்னை தோல்வி…! இன்னும் பல செய்திகள் !
21
0
தமிழ்நாடு:
போக்குவரத்து ஊழியா்களுக்கு  5% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையிலிருந்து 12 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க கோரி பிரதமர் மோடி மற்றும் தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்.
ஊட்டி மலர் கண்காட்சியை முன்னிட்டு அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 20ஆம் தேதி முதல் அங்கு மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.
இந்தியா:
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் ஜூன் 10-இல் மாநிலங்களவைத் தோ்தல் நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்குகிறது.
காஷ்மீரில் 75 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொலை செய்துள்ளது.
காஷ்மீர் வனப்பகுதியில் பயங்கரமான தீ விபத்து.
தமிழகம்-கேரளா இடையே இயக்கப்படும் 22 ரயில்கள் போக்குவரத்து பணி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகம்:
இலங்கை நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார்.
இந்தியா-இலங்கை இடையேயான உறவு வலுப்படும் என்று புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கையில் வரும் 17ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுகிறது.
உக்ரைன் நாட்டின் மரியபோல் பகுதியில் ரஷ்யா படைகள் தாக்குதலில் சிக்கியுள்ள உக்ரைன் தளபதி ட்விட்டர் மூலம் எலான் மஸ்கிடம் உதவி கோரியுள்ளார்.
விளையாட்டு:
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Previous article“பார்த்திபனுக்கு சினிமா பைத்தியம்,,” இரவின் நிழல் ப்ரிவ்யூ பார்த்து பிரமித்த ஜேம்ஸ் வசந்தன்!
Next articlePetrol, Diesel Price : 37வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலை..!