Home இந்தியா Kerala Model Death: “தினமும் என் மக அழுவா” : பிறந்தநாளில் முடிந்த வாழ்க்கை.. கேரள...
Kerala Model Death: “தினமும் என் மக அழுவா” : பிறந்தநாளில் முடிந்த வாழ்க்கை.. கேரள நடிகை மர்ம மரணம்..என்ன நடந்தது?
11
0
கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த இளம் மாடலும், சிறு வயது நடிகையுமான சஹானா (நேற்று) மே 12, வியாழன் அன்று தனது 21வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால் அன்று இரவு, நள்ளிரவு 1 மணியளவில், சஹானா இறந்து கிடப்பதாக காசர்கோடு மாவட்டத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.
மே 13 ம் தேதியான இன்று சஹானாவின் குடும்பத்தினர் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் சஜ்ஜத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து சஹானாவின் தாயார் அளித்த தகவலில், “என் மகள் ஒருபோதும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோலை இல்லை. அவளை நிச்சயம் கொலைதான் செய்திருப்பார்கள்.  சஹானா அப்பொழுது என்னிடம் அவரது கணவர் வீட்டார்கள் சித்ரவதை செய்வதாக கூறி என்னிடம் அழுவாள். தினமும் அவரது கணவர்  குடித்துவிட்டு வந்து பிரச்னையை செய்வதுதான் வழக்கம்.
மேலும், சஹானா கணவரின் பெற்றோர் மற்றும் சகோதரியும் கொடுமை செய்வதாகவும் கூறினாள். நாங்கள் தனியாக தங்குமாறு கூறினோம். அதன் பிறகும் என் மகள் கணவர் சித்ரவதை செய்வதாகவும், பணம் வேண்டும் தெரிவித்தாள். நாங்கள் கொடுத்த 25 சவரன் தங்கத்தை பெற்று கொண்ட பின்னரும் அவரது கணவர் தொடர்ந்து கொடுமை செய்துள்ளார். அவள் பிறந்தநாளில் எங்களை சந்திக்க விரும்பியதாகவும், அவரது வீட்டார்கள் அனுமதிக்கவில்லை என்றும் எங்களிடம் கூறினாள்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Previous articleCannes 2022: கேன்ஸ் திரைப்பட விழாவில் கலக்கப்போகும் இந்திய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட்டும், டிட் பிட்ஸும்
Next articleபயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட `காஷ்மீர் பண்டிட்’ – மக்கள் போராட்டத்தால் பரபரப்பு