Home விளையாட்டு IPL 2022 | ஜெனரேட்டர் மைதான விளக்குகளுக்கு மட்டும் தானா? பவர்-பிளேவில் பவர்-கட் குறித்து கேள்வி...

IPL 2022 | ஜெனரேட்டர் மைதான விளக்குகளுக்கு மட்டும் தானா? பவர்-பிளேவில் பவர்-கட் குறித்து கேள்வி எழுப்பிய சேவாக்

42
0

மும்பை: "ஜெனரேட்டர் மூலம் கிடைக்கும் மின்சாரம் மைதான விளக்குகளுக்கு மட்டும் தானா?" என பவர்-பிளே ஓவர்களில் ஏற்பட்ட மின் தடை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள், வான்கடே மைதானத்தில் விளையாடின. இந்த போட்டியில் சென்னை வீரர் டெவான் கான்வே எதிர்கொண்ட முதல் பந்து அவரது பேடில் பட, LBW முறையில் அவுட் என நடுவர் அறிவித்தார். ஆனால் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் DRS முறையை கான்வே எடுக்க முடியவில்லை. ஏனெனில், மைதானத்தில் மின் தடை காரணமாக அந்த ஆப்ஷன் அவருக்கு மறுக்கப்பட்டது. அது பெரிய சர்ச்சையாக வெடித்தது.

“ஜெனரேட்டர் மூலம் கிடைக்கும் மின்சாரம் மைதான விளக்குகளுக்கு மட்டும் தானா?” என பவர்-பிளே ஓவர்களில் ஏற்பட்ட மின் தடை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக். 

Previous articleResearch Internship Guidelines: அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் குறைந்தபட்சம் 450 மணிநேர இன்டர்ன்ஷிப் கட்டாயம்: யுஜிசி முடிவு
Next articleமீனாட்சியம்மன் கோயில் ‘ஸ்மார்ட் சிட்டி’சாலைகளில் தொங்கும் மின்வயர்கள்: கம்பியில்லா மின்சார திட்டம் என்ன ஆனது?