Home மற்றவை க்ரைம் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

24
0

திருவள்ளூர்: திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி (80). இவர் கடந்த 15 நாளுக்கு முன் திருவள்ளூரில் வசிக்கும் மகள் மாலதி வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில் தேரோட்டம் நடந்தது. இதை பார்ப்பதற்காக இந்திராணி சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் மர்ம நபர், இந்திராணியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்து கொண்டு நைசாக தப்பினார். செயினை காணாததால் அதிர்ச்சியடைந்தார். புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Previous articleIndigenous Cattle : 23 வகையான நாட்டு இன பசுக்களுக்கு இந்த நிலைமையா? : ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்..
Next articleலாரியுடன் 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது